அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே வென்யூ காம்பேக்ட் SUV காரின் முன் பதிவுகளில் சாதனை படைத்தது ஹூன்டாய் நிறுவனம். இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிற ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் SUV கார், அறிமுகமான முதல் மாதத்திலேயே 45,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் வென்யூ காரை வாங்கவதற்கு 33,000 நபர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் அவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யததாகவும்,மேலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் […]
