வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில் வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான சருமத்தை பெற வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]
