Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

படிக்க ஆசையா இருக்கு… ஆனா முடியல… மருத்துவ உதவி வேண்டி காத்திருக்கும் பள்ளி சிறுவன்..!!

காயமடைந்து பார்வை பறிபோன நிலையில் மருத்துவ உதவி வேண்டி பள்ளி சிறுவன் ஒருவர் உதவி கோரியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஊமத்தகாடு ஊராட்சிக்குள்பட்ட கிராமமான பெத்தனாட்சி வயல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. அன்றாடம் கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார். இவருடைய மகன் சின்ராசு (12), அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ராசு விளையாண்டு கொண்டிருந்தபொழுது கீழே விழுந்தார். அப்போது சிறுவனுக்கு கண் பார்வை […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் ..!! அத்திவரதர் தரிசனத்தில் நேர மாற்றம் ..!!

ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியின் காரணமாக , இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெறவுள்ள நிலையில் அத்திவரதர் தரிசன நேரம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும் .  பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என […]

Categories

Tech |