தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகிய ராதிகா ஆப்தே வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலர் எனும் இசை கலைஞரை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல் எதற்காக திருமணம் செய்தீர்கள் என்று நீங்கள் […]
