பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தவசிலிங்காபுரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்று மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடல் […]
