சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் […]
