உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்து தற்போது கண்டறியப்படாத சூழலில், CDC ஆராய்ச்சியாளர்கள் சப்பரே வைரஸ் குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில், பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் பரவ தொடங்கினால், எபோலா, கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை விட கொடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் மனிதர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படும் […]
