நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் கார்த்தி, நடிகையாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் விருமன். நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிய இந்தப் படதிற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியாகிய இப்படத்தை,விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட் […]
