வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளாக தந்தை, அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பாறைப்பட்டியில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் மகளைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.. இதற்கிடையே தான் தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்பு அப்பாவான விருதுநகரில் இரும்புக்கடை நடத்தி வரும் 54 வயது நபர் […]
