ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ராஜீவ்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ்பாண்டி நிர்மலா தேவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா தேவியின் பெற்றோர் தனது மகன் மதன்குமாரை அக்கா வீட்டில் […]
