வூஹான் நகரின் பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டே வருகிறது.. இந்த […]
