விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். வரவைவிட செலவு அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். பெரிய தொகையும் பயன்படுத்தி எந்தவொரு முதலீடுகளையும் செய்ய வேண்டும். கணவன் மனைவி அனுசரித்து செல்லவேண்டும். வாக்குவாதங்கள் […]
