கன்னி ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். உரையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை […]
