குடும்ப நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் கன்னிராசி அன்பர்களே.!! இன்று உங்கள் நண்பரிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசுவீர்கள். இதனால் கொஞ்சம் மனம் நிம்மதி அடைவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அனுகூல காரணி பலம்பெரும். உபரி பண வருமானத்தில் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் நன்மையும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் கூடும். ஆனால் […]
