மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று கோபத்தை தவிர்த்து காரியத்தை நிதானமாக செய்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே பேசவேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியூர் பயணத்தின் பொழுது கவனமாக […]
