கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சிறப்பானதாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் செயல்திறன் மூலம் கடின பணிகளையும் […]
