ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வருமானம் வருவதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. சில நேரங்களில் காரியத்தில் காலதாமதம் ஏற்படும். தனவரவு சிறப்பாக இருக்கும். பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பது மகிழ்ச்சியளிக்கும். இன்று வசீகரத்தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் […]
