இன்றைய பஞ்சாங்கம் 25-10-2022, ஐப்பசி 08, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 04.18 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் பகல் 02.16 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. தனிய நாள். சூரிய கிரஹணம் பகல் 2.28 மணி முதல் 6.32 மணி வரை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 25.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் […]
