சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல […]
