ரயில்வே நிலையத்திற்குள் முன்பதிவு இன்றி வந்த வாலிபர்களுக்கு விதித்த அபராத தொகையை அதிகாரிகள் ரத்து செய்ய மறுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பழங்குடி பகுதியில் வசிக்கும் கபடி விளையாட்டு வீரர்கள் 10 பேர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன்பின் போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் வெற்றிக் கோப்பையுடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பேருந்தில் திருச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் நெல்லை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் […]
