Categories
இந்திய சினிமா சினிமா

நாக சைதன்யா-சமந்தா விவாகரத்து…. வெளிவந்த முதல் புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

திரையுலகில் பிரபலமாக இருந்து காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா-சமந்தா தம்பதியினர் சமீபத்தில் தங்கள் விவாகரத்து பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்ததோ இல்லையோ அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்து விட்டார்களே என்று பல ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் சமந்தாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. விவாகரத்து பற்றிய செய்திகளுக்குப் பிறகு முதல் முறையாக வெளியில் வந்த சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது சமந்தாவின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா வைரல்

மலையாள அழகி அனு சித்தாராவின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!!

மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் : 

Categories

Tech |