திருநெல்வேலியைச் சேர்ந்த பெண்ணை கிண்டல் செய்த மூன்று வாலிபர்களை அவரது உறவினர்கள் பேருந்தின் உள் நுழைந்து அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் சென்னை ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு ஆம்னி பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய அவரை அதே நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று வாலிபர்கள் நெல்லை முதல் திருநெல்வேலி வரை கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
