போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்ற புதிய மோட்டார் வாகன மசோதாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான புதிய மோட்டார் வாகன மசோதா நீண்ட நாட்களாக மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் நேற்று திருத்தப்பட்ட இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, […]
