வீட்டில் வைத்து வழிபட்டு பூஜைகள் செய்த விநாயகர் சிலைகளை ஏரி குளங்களில் பொதுமக்கள் கரைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீட்டின் முன்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டுள்ளனர். அதன்பின் அவ்வாறு வழிபட்ட சிலைகளை ஏரி மற்றும் குளங்களில் கரைந்துள்ளனர். இதனையடுத்து இம்மாவட்ட […]
