விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பாக இரட்டை விநாயகரிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ராமராஜன் […]
