இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட 508 பிள்ளையார் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு இந்து மகாசபாவின் சார்பில் 508 விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 10-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகள் மற்றும் பொது இடங்களில் பிள்ளையாரின் சிலையை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்த பிறகு அதனை எடுத்துச் சென்று ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா […]
