Categories
சினிமா தமிழ் சினிமா

வரலக்ஷ்மி ஆம்பளையா ? அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த விமல் ..!!

“கன்னிராசி படத்தின்”  பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்  விமல் படம் மற்றும் வரலக்ஷ்மி பற்றி கூறியுள்ளார் . தமிழகத்தின்  முன்னணி நடிர்களுள் ஒருவரான விமல் தற்போது நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இப்படத்தில் விமல்,  வரலட்சுமி சரத்குமார் , பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைகொடுத்த கவர்ச்சி போட்டோ” மீண்டும் திரையில் தோன்றும் ஸ்ரேயா …!!

நடிகை ஸ்ரேயாவிற்கு அவரின் கவர்ச்சி போட்டோ_க்கள் கைகொடுத்ததால் மீண்டும் திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதன்பின் இவர் சிம்பு-வுடன் இணைந்து AAA படத்தில் நடித்துள்ளார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து படவாய்ப்புகாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினார். தற்பொழுது அந்த போட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது. இதனால் அவர் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க தேர்தல்….நடிகர்கள் ரமேஷ் கண்ணா , விமல் வேட்புமனு நிராகரிப்பு..!!

ரமேஷ் கண்ணா மற்றும் விமல் தென்னிநிதிய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியலில்  பாக்யராஜ் அணியை சேர்ந்த நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் விமல்  ஆகியோரின் […]

Categories

Tech |