கார் டிரைவரிடம் செல்போனை திருடிய நபரை பிடித்து பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவாரம்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு ராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ ஒரு மர்ம நபர் பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல […]
