தேர்தலில் தந்தை தோல்வி அடைந்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பத் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆனால் சம்பத் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த வான்மதி தனது தந்தைக்கு “சாரி டாடி […]
