வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் மகாலட்சுமி அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகன் மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது மகாலட்சுமியின் […]
