Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 65″… வில்லனாக நடிக்கபோவது யார்…? வெளியான தகவல்… எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்…!!

நடிகர் விஜய்யின் 65 வது படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் 65 வது படத்தை “தளபதி 65” என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்தப் படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளது, மேலும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து விஜயின் 65வது படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி கிடையாது… கைப்பற்றிய பாபி சிம்ஹா..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும்  பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி  இடத்தை பிடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் புஸ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் உருவாக்கம் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டுள்ளது.  இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தமிழ் என 5 மொழிகளில் உருவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கலாபவன் மணி” இடத்தை நிரப்ப வரும் டினி டாம்..!!

நடிகர் ரகுமான் நடிப்பில் உருவாகி வரும் ஆபரேஷன் அரபைமா படத்தில் நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். முன்னாள் கடற்படை வீரரும் இயக்குநருமான ப்ராஷ் இயக்கும் படம் ‘ஆபரேஷன் அரபைமா’. இதில் நடிகர் ரகுமான் நடிக்கிறார். நாடோடிகள் அபிநயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் டினி டாம் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக டினி டாம் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில், ‘பஞ்ச பாண்டவர்’, ‘பட்டாளம்’, ‘பிராஞ்சியேட்டன் அண்ட் தி செயின்ட்’, […]

Categories

Tech |