போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் தரப்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று தலைப்பில் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 24 சுவரொட்டிகளை […]
