உலகத் தாய்ப்பால் வாரத் தொடக்க விழா குழந்தைகள் நல மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது, இதுவரை உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு […]
