காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணையில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு வட்டார காசநோய் சிகிச்சையாளர் சாரதா முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து ஊர்வலத்தில் அரசு ஆண்கள் […]
