Categories
சினிமா தமிழ் சினிமா

மகான் ஓடிடி-யில் வெளியீடா….? விளக்கமளித்த தயாரிப்பாளர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ஓடிடி-யில் வெளியாகும் என்ற தகவல் வைரலாக பரவியது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நிச்சயமாக மகான் ஓடிடி-யில் வெளியாகாது திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

12 வேடம்… மிரட்ட வரும் விக்ரம்… கோப்ராவின் முக்கிய தகவல்..!!

12 வேடத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து அவர் மகன் துறவ் கதாநாயகனாக நடித்து ஆதித்யா வர்மா மீது கவனம் செலுத்தி வந்துள்ளார். தற்போது இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு கோப்ரா என பெயர் வைத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் 58வது படம் திரைப்படமாக இப்படம் உருவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அந்நியன்’, ‘ஐ’ பட வரிசையில் ‘கோப்ரா’..!!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் ‘டிமாண்டி காலனி’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது…!!

பிரம்மாண்ட திரைப்படமான எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனின் முதற்கட்ட பட பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது .   மணிரத்னம் இயக்கத்தில் 800கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப் பட்டு வரும் இந்த படத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 14முன்னிலை நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்வாகியுள்ளார் .ஆதித்தகரிகாலனாக விக்ரம் ,வந்தியத்தேவனாக கார்த்தி ,அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி ,சுந்தர சோழனாக அமிதா பச்சன் ,நந்தியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளனர் . இதற்கான முதற்கட்ட படப்பிடிப்புதாய்லாந்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடாரம் கொண்டான் முதல் காட்சி …… மகனுடன் கண்டுகளித்த விக்ரம் …..!!

கடாரம் கொண்டான் படத்தின் முதல் காட்சியை விக்ரம் தனது மகனுடன் கண்டு ரசித்தார். தூங்காவனம் பட்டத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர்  கமல்ஹாசன்  தயாரிபில் சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகிய படம் கடாரம் கொண்டான். இதில் நடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் , நாசரின் மகன் அபி ஹசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம்  முழுவதும் இன்று வெளியாகியது.இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக […]

Categories

Tech |