நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கத்தின் திரைப்படம் திரையரங்கு பாணியில் வெளியாக உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதத்தின் இறுதி வரை கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்கு […]
