Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப் வருகைக்கு 100 கோடி செலவா?… யார் சொன்னது… இத்தனை கோடி மட்டும் தான்… குஜராத் முதல்வர் விளக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக 100 கோடி  செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் மாநில அரசு  இத்தனைகோடி ரூபாய் மட்டுமே செலவிட்டதாக குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலனியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.  அதிபர் ட்ரம்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் மரணம்: வாயை திறக்காத பாஜக முதலமைச்சர்.!!

மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]

Categories

Tech |