பெற்ற குழந்தைகள் ஆதரவில்லாமல் அலைந்து மதுவுக்கு அடிமையாகி மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேட்டுக்கடை அருகே உள்ள செல்லிபாளையத்தில் வசித்து வருபவர் சாமிநாதன்.. இவர் கூலித் தொழிலாளி ஆவார்.. சாமிநாதனின் 2ஆவது மனைவி மேரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இவரை தனியாக விட்டு விட்டு விலகி ஈரோட்டிலுள்ள பாட்டி […]
