திரையரங்குகள் ‘பிகில்’ படத்தை திரையிடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேவராஜன் என்ற சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் பெறுவதைத் தடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர் தேவராஜன், சென்னை காவல் ஆணையரிடத்தில் இன்று புகார் மனு அளித்தார்.இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்து வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பிகில்’ […]
