விஜய்யுடன் மட்டும் தங்கையாக நடிக்க முடியாது ஜோடியாக தான் நடிப்பேன் என பேட்டி அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் திறமை கொண்டவர். குழந்தைக்கு தாயாகவும், அண்ணன்களுக்கு தங்கையாகவும் நடித்து வந்துள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும் வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாகவும் நடித்துள்ள ஐஸ்வர்யா மற்ற கதாநாயகர்களுடன் தங்கையாக […]
