விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது . இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் . மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்நிலையில் , இந்த படத்திற்கு பின்பு தளபதி விஜய் “மாநகரம்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]
