Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா ஒருபுறம்…. சமந்தா மற்றொருபுறம்…. சிக்கித்தவிக்கும் விக்னேஷ் சிவன்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் கதாநாயகியாக நடிக்க உள்ளனர். படத்தின் சூட்டிங் தேதியை விக்னேஷ் சிவன் சமந்தா மற்றும் நயன்தாராவிடம் கேட்டுவிட்டு முடிவு செய்துள்ளார். ஆனால் இத்தனை நாட்களாக இணைந்து நடித்த சமந்தாவும் நயன்தாராவும் தற்போது அவர்களது வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் நயன்தாராவும், தெலுங்கில் உருவாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா, சமந்தாவுடன் காதல் செய்யும் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழும் நயன்தாரா, சமந்தா ஆகியோர் விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் முக்கோண காதல் கதை பற்றிய அறிவிப்பு காதலர் தின ட்ரீட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தனது அடுத்த ரெமாண்டிக் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ். இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று விஜய்யின் குட்டி ஸ்டோரி, ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ் விருந்து அமைந்த நிலையில், தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களான நயன்தாரா, சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி….

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி தற்போதுகாதுவாக்கில் ரெண்டு காதல் எனும் படம் மூலம் இணைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியான நிலையில் பின்னர் அதைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இத்திரைப்படத்தின் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலி நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்.!!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலி நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சிம்புவின் “போடா போடி” படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.  இவர் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். அதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியை வைத்து “நானும் ரவுடிதான்” படத்தையும், சூர்யாவை வைத்து “தானா சேர்ந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தார். தற்போது நயன்தாராவை வைத்து நெற்றிக்கன் படத்தையும்  தயாரித்து வருகின்றார். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விக்னேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா..??

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு  செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முக.ஸ்டாலினுக்கு நன்றி….. நயன்தாரா அறிக்கை…..!!

சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]

Categories

Tech |