சென்னை புழல் சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்தனர். சென்னை புழல் சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை சிறையுலும், 1500க்கும் மேற்பட்ட கைதிகள் விசாரணை சிறையிலும் பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் கடந்த 24ஆம் தேதி முதல் கைதிகளை நேரில் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கைதிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கைதிகளின் மன உளைச்சலை குறைக்கும் விதமாக சூப்பிரண்ட் செந்தாமரைக்கண்ணன் […]
