45 நிமிடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டு பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனைக்கு சுஜாதா என்ற பெண் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அவரது இதயத்தில் மிகப் பெரிய பிரச்சினை இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவு செய்த பிறகு இதய தானம் பெற பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் […]
