தற்போதெல்லாம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டங்களுடன் சில சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் சாதாரண கேஷ் பேக் முதல் ஸ்ட்ரீமிங் சேவையின் இலவச சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் பார்ப்பதற்கு சிறந்த லாபமாக தெரிந்தாலும் இதற்கான ரீசார்ஜ் திட்டங்கள் சற்று கண்ணைக்கட்ட தான் வைக்கிறது. அன்மையில் முன்னணி OTT தலமான நெட்ஃபிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவையின் திட்டங்களுக்கான விலைகளை குறைத்தது. அதேசமயம் அமேசான் பிரைம் இப்போது […]
