பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும் போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. எனினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு பலன் குறித்து பேசும்போது, இவற்றில் பயனாளர்களுக்கு டேட்டா தீருவதோ (அ) கால் அவுட் ஆகிவிடுமோ என்ற டென்ஷன் தேவையில்லை. பயனாளர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதற்கென அவர்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. ஆகவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்களது ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட […]
