Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜயுடன் வெற்றிமாறன்….” தளபதியின் அடுத்த பட அப்டேட்….? ஜிவி பிரகாஷ் கூறிய தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா..!! ….. அசுரனா ? இது ….. சென்னையில் அசுரத்தனமான வசூல் …!!

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பூமணி எழுதிய ”வெக்கை” என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார் மற்றும் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” பின்னணி இசை தொடங்கப்பட்டது … வெய்ட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள் ..!!

“அசுரன்” படத்தின் வெளியீட்டுக்காக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “அசுரன்” . இப்படத்தில் தனுஷ் , மஞ்சுவாரியார் , பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன் , யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories

Tech |