வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் கணவனை இழந்த பெண் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கடலூர் மாவட்டத்திலுள்ள மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாகூரான் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். அதனால் தற்போது காலியாக இருக்கும் தலைவர் பதவிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் உயிரிழந்த நாகூரானின் மனைவி மகாவதி உள்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றதில் மகாவதி 278 வாக்குகள் பெற்று […]
