ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிரபல ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் பொருத்தி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறையாக வென்யூ மாடல் காரில் அறிமுகம் செய்யப்பட்ட டியூயல் டோன் டயமன்ட் கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த புதிய வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் […]
