பிகில் படத்திற்கான ஆடியோ லான்ச் இன்று சென்னையில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய விஜய் ரசிகர்கள் வெகுவாக திரண்டு சென்று விஜய்யின் பேச்சை கேட்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பிகில் ஆடியோ லான்ச் என்ற HASHTAGஐ ட்ரெண்ட் ஆக்கியும் உள்ளனர். இதுவரையில் இந்த […]
